பிஜேபி

img

செத்துக் கொண்டே போராடுறான் விவசாயி... செத்த பொணம் போல பேச மறுக்குது பிஜேபி.... மக்கள் வேதனைகள் தீர தூதாக தேர்தல் கீதங்கள்....

கோமணத்தைக் கட்டி வந்தாலும் கொள்கையை கோமணம் மறைக்குமா? 

img

திரிபுராவில் மறு வாக்குப்பதிவு

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க 168 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறு வாக்குப்பதிவின்போதும் பாஜக ரவுடிகளின் அட்டகாசம் குறைந்திடவில்லை....

img

நேரத்தில் வாக்களித்தால் உண்மை தெரிந்துவிடும் என பயப்படும் ஒரு வேட்பாளர்...!

கோவை நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணன் தனது பிரச்சாரத்தின் போது தான் கோவையை சேர்ந்தவன் எப்போது வேண்டுமானாலும் என்னை வந்து சந்திக்கலாம் என பிரச்சாரம் செய்தார்..

;