பயங்கரவாதி

img

பயங்கரவாதியை வேட்பாளராக்கிய பாரதிய ஜனதா கட்சி : மதவெறியை கையில் ஏந்தி வாக்கு கேட்டு வரும் தேசவிரோதிகள்

பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தின் பிரதான அம்சமே மதவெறிதான். அதன்மூலம் வாக்காளர்கள் மத்தியில் மதவெறித் தீயை எந்த அளவிற்கு அதிகமாக விசிறிவிட முடியுமோ அந்த அளவிற்கு விசிறிவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். இந்த நோக்கத்தின் பின்னணியில்தான் பிரக்யா தாகூரை அவர்கள் வேட்பாளராக முன்னிறுத்துகிறார்கள்.....

;