ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க-முதல்வரை மாற்றி அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்று பாஜக மேலிடம் கருதுவது போல் தெரிகிறது....
ஊழல் புகார்களில் இருந்து தப்பிக்க-முதல்வரை மாற்றி அரசுக்கு நற்பெயரை ஏற்படுத்திவிடலாம் என்று பாஜக மேலிடம் கருதுவது போல் தெரிகிறது....
சத்துணவு அமைப்பாளர், சமையலர், சமையல் உதவியாளர்கள் தொடர்ந்து தொகுப்பூதியம்...
2019-இல் உத்தவ் தாக்கரே தலைமையிலான (சிவ சேனா- தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ்) அமைச்சரவையில், 4 முஸ்லிம்கள் அமைச்சர்கள் ஆக்கப்பட்டுள்ளனர். ....
அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், மறு ஆய்வு செய்ய வேண்டும் என கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது....
பணிஓய்வு பெற்ற சுனில் கவுருக்கு, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடுப்புச் சட்டத்தின் மேல் முறையீட்டுத் தீர்ப்பாயத் தலைவர் பதவியை மத்திய அரசு வழங்கியுள்ளது...
முன்னாள்துணை முதல்வர்கள் ஈஸ்வரப்பா, அசோக், மூத்தத் தலைவர்கள் பசவராஜ் பொம்மை, மாதுசாமி, போப்பையா, ஸ்ரீராமலு உள்ளிட்டோர் தங்களுக்கு துணை முதல்வர் பதவி வழங்க கேட்டும்அடம்பிடித்து வருவதாக கூறப்படுகிறது....
நான் ஆட்சியில் இருக்க விரும்பவில்லை. எனக்கு பதவிஆசை இல்லை. ஆனால் பாஜகவின் முகத்திரையை கிழிக்க வேண்டும். பாஜக எப்படி எல்லாம் எம்எல்ஏ-க்களைவிலைக்கு வாங்க முயற்சி செய்கிறது என்று உலகிற்கு எடுத்துக்காட்ட வேண்டும்....