இந்தியில்தான் பேசுவேன், கேட்க முடியாதுஎன்றால் கூட்டத்திலிருந்து வெளியேறுங்கள் என்று கூறிய ஆயுஷ் துறை செயலாளர் ராஜேஷ் கோட்சே-வை பதவியிலிருந்து நீக்கி விட்டு,அந்த இடத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்தஐஏஎஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும்என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கூறியுள்ளார்.