பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி, முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களை ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பணவீக்கம் கட்டுப்பாட்டை மீறி, முதலீட்டாளர்கள் மற்றும் சேமிப்பாளர்களை ஒரே மாதிரியாகப் பாதிக்கலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உணவு விலைப் பணவீக்க அதிகரிப்புக்கு, பழம் மற்றும் காய்கறிபொருட்கள் நுகர்வின் அளவில் ஏற்பட்டுள்ள மாற்றமும்...
எரிபொருள், தானியம், இறைச்சி, முட்டை, பழங்களின் விலை அதிகரிப்பு....
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் காரணமாக போக்குவரத்தை நம்பி இருக்கும் அனைத்து பொருட்களின் விளையும் அதிகரித்துள்ளது.....
2018 டிசம்பரில் இருந்த 4.5 சதவிகித வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, 2019 டிசம்பரில் மின் உற்பத்தி வளர்ச்சி 0.1 சதவிகிதமாக குறைந்துள்ளது.....
உற் பத்திப் பொருட்கள் மற்றும் எரிபொருட்களின் விலை குறைந்தது இதற்குக் காரணமாகச் சொல்லப் படுகிறது.2019-20 நிதியாண்டிற்கான பணவீக்கம் 4 சதவிகிதத்தை தாண்டிவிடக் கூடாது என்று மத்திய அரசுஇலக்கு நிர்ணயித்துள்ளது....
தற்போதைய 3.7 சதவிகித சில்லரைவர்த்தகப்பணவீக்கம், கடந்த ஓராண்டில்அதிகபட்சமானது என்பதும் ஒப்புக் கொள்ளப்படுகிறது....
இருமாதங்களுக்கு ஒருமுறை வெளியிடும் நிதிக் கொள்கையை உருவாக்குவதில் சில்லரைப் பணவீக்கம் முக்கிய காரணியாக உள்ளது....
உணவுப் பொருட்களின் மதிப்பீட்டு மாதத்தின் அடிப்படையில், முந்தைய மேமாதத்தில் இருந்ததைக் காட்டிலும் உணவுப் பொருட்களின் விலை சுமார் 1.83 சதவிகிதம் வரை விலைஉயர்ந்து 2.17 சதவிகிதமாக அதிகரித்தது....
மார்ச் மாதத்தில் மொத்தவிற்பனை விலை குறியீடு மீதான பணவீக்கம் 3.18 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.