ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் அருண்குமார் கருத்து
ஜேஎன்யு முன்னாள் பேராசிரியர் அருண்குமார் கருத்து
2017-ஆம் ஆண்டு 200 ரூபாய் அறிமுகப்படுத்தப்பட்ட புதிதில், 79 கள்ள நோட்டுகள் பிடிபட்டன. அது தற்போது 12 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. 10 ரூபாய் (20.2 சதவிகிதம்), 20 ரூபாய் (87.2 சதவிகிதம்), 50 ரூபாய் (57.3 சதவிகிதம்) கள்ள நோட்டுக்களும் அதிகரித்துள்ளது....
கடந்த “2016-ஆம் ஆண்டு பணமதிப்புநீக்கம் செய்யப்பட்ட காலத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு வரையில் 50 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர்” என்று புதியஆய்வு ஒன்று கூறியுள்ளது.
மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்குவந்தால் வாழ்வாதாரம் உயரும் என இளைஞர்கள் எதிர்பார்த்தனர். இளம் தலைமுறையினரும் வசீகரிக்கப்பட்டனர்.
திருப்பூரில் பண மதிப்பு நீக்கத்தை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்கேற்றதால், பொய் வழக்கில் சிக்கவைக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 5 முன்னணி ஊழியர்களை நீதிமன்றம் விடுதலை செய்தது
பணமதிப்பு நீக்கத்தின் போது, 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, பாஜக-வினரே கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக வீடியோ ஆதாரம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.