படிக்கலாம்

img

பேக்கேஜிங் படிக்கலாம்

மத்திய அரசின்கீழ் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பேக்கேஜிங்’ கல்வி நிறுவனத்தில் முதுநிலை டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.