படத்திறப்பு

img

தோழர் எம்.ராஜசேகரன் படத்திறப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் டிஎன்பிஎல் காகித ஆலை கிளை நிர்வாகி எம்.ராஜசேகரன் படத்திறப்பு, புகழஞ்சலி கூட்டம் புகளூர் நான்கு ரோட்டில் உள்ள அவரது இல்லத்தில் திங்களன்று கட்சியின் கரூர் ஒன்றியக் குழு சார்பில் நடைபெற்றது.

;