முறைகேடாக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து தலித் மக்களுக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி
முறைகேடாக வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களின் பட்டாக்களை ரத்து செய்து தலித் மக்களுக்கே வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி
உண்மையில், பஞ்சமி நிலங்களில் பெருமளவுக்கு தனியார் முதலாளிகள், உள்ளூர் ஆதிக்க சக்திகள், கல்வி வள்ளல்கள் என புகழப்படும் சாராய வியாபாரிகளும் சுருட்டியுள்ளதாக ஒரு ஆய்வில் தெரிய வருகிறது....