நிறைவேற்றம்

img

எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பை மீறி பொது காப்பீடு தனியார்மய சட்டமுன்வடிவு நிறைவேற்றம்....

மதியம் 2 மணிக்கு அவை தொடங்கிய பின்னர், பொது காப்பீடு வர்த்தகம் (தேசிய மயம்) திருத்தச்சட்டமுன்வடிவு, 2021 விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.....

img

புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து தீர்மானம்.... புதுச்சேரி சட்டப்பேரவையில் நிறைவேற்றம்...

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற கோரும்  தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.....

img

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மோடி அரசு அராஜகம்.... விவசாய விரோத மசோதாக்கள் நிறைவேற்றம்

வேளாண் மசோத்தாக்களை எதிர்த்தும்திரும்பப்பெறக்கோரியும் பஞ்சாப்,ஹரியானா மாநில விவசாயிகள் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டனர்....

img

என்ஆர்சிக்கு எதிராக பீகார் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

தேசிய மக்கள்தொகை பதிவேடு (என்.பி.ஆர்) படிவங்களிலிருந்து ‘சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை’ தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்தியஅரசுக்கு பீகார் மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது....

img

மற்றுமொரு வாக்குறுதி நிறைவேற்றம்... கேரளத்தில் முதல்முறையாக கேஏஎஸ் தேர்வுகள் 1535 மையங்களில் 3.8 லட்சம் பேர் எழுதினர்

செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நேர்காணலை முடித்து, தரவரிசை பட்டியல் நவம்பர் 1 ஆம் தேதி வெளியிடப்படும்....

img

தனியார் வேலைவாய்ப்புகளில் 75 சதவிகிதம் உள்ளூர் மக்களுக்கே

அனைத்து தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், அரசு, தனியார் கூட் டாகச் செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளின் வேலைவாய்ப்புக்களில் 75 சதவிகிதம் அளவிற்கு உள்ளூர் மக்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் ...