நாமக்கல்லில்

img

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான போர்க்குற்றம் - மனித உரிமை மீறல் மீது நடவடிக்கை.... ஐ.நா. மன்றத்தில் இந்தியா அழுத்தமாக வலியுறுத்த வேண்டும்.... நாமக்கல்லில் கே.பாலகிருஷ்ணன் பேட்டி....

பாண்டிச்சேரி மாநிலத்தை இயக்குவது கிரண்பேடி மூலம் பிஜேபிதான். எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மிரட்டுகின்றனர்....