tamilnadu

img

சாத்தான் குளம் படுகொலை : நாமக்கல்லில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் காவல்துறையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாமக்கல் மாவட்டம் ராசி புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலா ளர் எஸ்.கந்தசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.