chennai இலங்கையில் நான்தான் குண்டு வைத்தேன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது நமது நிருபர் ஏப்ரல் 28, 2019 காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் இலங்கையில் வெடிகுண்டு வைத்தது நான் தான்.