நகை

img

வாடகைக்கு வீடு எடுத்து நகை பறிப்பில் ஈடுபட்டவர் கைது

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது தாயார் சம்பவத்தன்று குப்பைக் கொட்டுவதற்காக வீட்டுக்கு வெளியே அருகிலுள்ள பகுதிக்குச் சென்ற போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர், 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்

img

ஒரே நாளில் நான்கு பெண்களிடம் நகை பறிப்பு

தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனங்களில் கணவருடன் பின்னால் அமர்ந்து சென்ற பெண்களிடம், அடுத்தடுத்து தங்க நகைகள் பறித்துச் செல்லப்பட்டதால் பெண்கள் அச்சத்தில் உள்ளனர் .

img

பறக்கும்படை சோதனை: 55 சவரன் நகை பறிமுதல்

சென்னையில் பறக்கும் படை சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசாரும் அதிகாரிகளும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணம்-நகைகளை பறிமுதல் செய்து வருகின்றனர்.