தோற்கடிக்க

img

மதவாத, சாதி கட்சியையும் தோற்கடிக்க வேண்டும் சிபிஐ டி.எம்.மூர்த்தி அறைகூவல்

மதவாத கட்சியையும், சாதிக்கட்சியையும் தூக்கிப்பிடிக்கும் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என பென்னாகரத்தில் நடைபெற்றபொதுக்கூட்டத்தில் சிபிஐ தேசியகுழு உறுப்பினர் டி.எம்.மூர்த்தி அரைகூவல் விடுத்தார்

img

பாஜக- அதிமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல்

பாஜக- அதிமுக கூட்டணியை 40 தொகுதியிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் அறைகூவல் விடுத்தார்

img

என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம்: திருமாவளவன் குற்றச்சாட்டு

சிதம்பரம் தொகுதியில் என்னை தோற்கடிக்க அதிமுக - பாஜக ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் தீட்டி உள்ளனர் என்று திருமாவளவன் குற்றம் சாட்டினார்.சிதம்பரம்(தனி) மக்களவைதொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். அவர், பரங்கிப்பேட்டை ஒன்றிய கிராமத்தில் பிரசாரம் செய்தார்