தொழிலும்

img

மோடி இருக்கும் வரை எந்த தொழிலும் உருப்படாது

கோவையைச் சேர்ந்த நூல் உற்பத்தியாளர் ஜி.வேணுகோபால் என்பவரிடம் பேசுகையில், நான் அடிப்படையில் ஒரு ஆர்எஸ்எஸ்காரன். ஜன சங்கம் காலத்திலிருந்து பிஜேபி-லே இருக்கிறேன். வாஜ்பாய் வந்தபோது, அவரக்கு மலர்க்கிரீடம் வைத்து வாழ்த்தி வரவேற்றோம்.

;