துறைமங்கலம்

img

துறைமங்கலம் நான்கு சாலை அருகே கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க கோரிக்கை

அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தின விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது.