new-delhi மால்கள், வழிபாட்டுத் தலங்களை திறப்பது ஆபத்து... மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை நமது நிருபர் ஜூன் 8, 2020 கொரோனா வேகம் அதிகமாக இருக்கும், சூழலை கைமீறிச்செல்லும்.நோய் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவது கவலையளிப்பதாக இருக்கிறது...