திரையுலகில்

img

தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகளை தடுக்க குழு அமைப்பு

தமிழ்த் திரையுலகில் பாலியல் தொல்லைகளை தடுக்க தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்படவுள்ளது.கடந்த ஒரு வருடமாக ‘மீ டூ’ இயக்கம் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது

;