தளி

img

மலைவாழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தோழர் தளி பேரூராட்சி துணைத் தலைவராக ஜி.செல்வன் தேர்வு

தளி பேரூராட்சி துணைத் தலைவராக மலைவாழ் மக்களின் நம்பிக்கைக்குரிய தோழரான மார்க்சிஸ்ட் கட்சியின் ஜி.செல்வன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.