new-delhi முட்டை, ஆரஞ்சு, தோசை, டோஸ்டட் பிரட், சீஸ்.... கேரள அரசு மருத்துவமனை தனிமை வார்டு மெனு நமது நிருபர் மார்ச் 18, 2020 மலையாளிகளுக்கு தோசை, சாம்பார், இரண்டு முட்டைகள், இரண்டு ஆரஞ்சு பழம், தேநீர், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் ஆகியவை முக்கிய உணவாக வழங்கப்படுகின்றன...