தண்ணீரின்

img

அயனாவரம் பகுதியில் ஒருகுடம் தண்ணீரின் விலை ரூ.10

பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர்வழங்கும் பூண்டி, புழல்,செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்மட்டம் அடியோடு குறைந்தது.