கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார்.
பல்லடத்தில் அரசால் தடை செய்யப்பட்ட 397 கிலோ பிளாஸ்டிக் பைகளை ஒன்றிய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.