தடம்

img

தடம் பதித்த தமிழர்கள் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு

ஞாயிறு காலை 9 மணிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியில் “தடம்பதித்த தமிழர்கள்” என்ற தலைப்பில் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் நாடாளுமன்றப் பணிகள் குறித்து தலைவர்களின் நேர்காணல் இடம்பெறுகிறது.

img

ஹவுரா-தில்லி பூர்வா எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது

ஹவுராவில் இருந்து தில்லி செல்லும் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் உத்தரப்பிரதேசம் மாநிலத்தின் கான்பூரில் தடம் புரண்ட விபத்தில் 5 பேர் காய மடைந்தனர்.

;