ஐக்கிய ஜனநாயக முன்னணியும், பாஜகவும் நடத்தும் பொய் பிரச்சாரங்களையும், கபட நாடகங்களையும் கேரள மக்கள் புறந்தள்ளி எல்டிஎப்-க்கு பெரும் வெற்றியை அளிப்பார்கள் என சிபிஎம் கேரள மாநில செயலாளர் கோடியேரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.