தகராறில்

img

வனப்பகுதியில் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்ட 5 பேருக்கு அபராதம்

திருப்பூர் மாவட்டம், உடுமலை வனப் பகுதியில் மது அருந்தி கொண்டிருந்ததுடன் அதிகாரிகளிடம் தகராறில் ஈடுபட்ட 5 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.