சோதனையில்

img

உப்பாறு அணை மண் விற்பனை கனிமவளத்துறையினர் சோதனையில் 2 லாரிகள் பறிமுதல்

தாராபுரம் உப்பாறு அணையிலிருந்து விவசாய உபயோகத்திற்காக மண் எடுக்க வழங்கப்பட்ட அனும தியை தவறாகப் பயன்படுத்தி வர்த்தக ரீதியாக விற் பனைக்குக் கொண்டு சென்ற 2 லாரிகளை கனிம வளத்துறை யினர் புதனன்று பறிமுதல் செய்தனர்.

img

தேர்தல் பறக்கும்படை சோதனையில் சிக்கியது குஜராத்தில் ரூ. 500 கோடிக்கு போதைப் பொருட்கள் பறிமுதல்!

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல்பறக்கும் படையினர், நாடு முழுவதும் தீவிரச்சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஏப்ரல் 7-ஆம் தேதி வரைதாங்கள் பறிமுதல் செய்துள்ள பணம், நகை,மதுபானங்கள் மற்றும் போதைப் பொருட் களின் மதிப்பு குறித்து அறிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது

;