சைக்கிளிங்

img

கோவை-திருச்சூருக்கு சைக்கிளில் சென்று இளைஞர் சாதனை  

கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வுக்காக கோவை-திருச்சூருக்கு 2.55 மணிநேரத்தில் 100 கி.மீ., சைக்கிளில் சென்று இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.