சேகரிப்பு

img

பொங்கலூர் ஒன்றிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பு குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதாக பி.ஆர்.நடராஜன் உறுதியளிப்பு

பொங்கலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கோவை நாடாளுமன்றத் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வாக்கு சேகரிப்புப் பணியில் ஈடுபட்டார்.

img

விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம், மக்களுக்கு ரூ.2 ஆயிரம் பாஜக - அதிமுக அரசுகளின் வாக்குச் சேகரிப்பு வியூகம்

பெரம்பலூர் மக்களவை தொகுதியில், ஜனநாயக முற்போக்குக் கூட்டணிவேட்பாளராக போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் டி.ஆர்.பாரிவேந்தரை ஆதரித்து, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி செவ்வாயன்று பெரம் பலூரில் பிரச்சாரம் நடைபெற்றது.

img

தாராபுரத்தில் அ.கணேசமூர்த்தி தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில், ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் அ.கணேசமூர்த்தி தாராபுரம் நகர்ப்பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்

img

அவிநாசி பேரூராட்சி பகுதியில் ஆ.ராசாவிற்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு

நீலகிரி தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசாவிற்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி பகுதியில் கூட்டணிக் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்

img

பி.ஆர்.நடராஜன் மட்டுமல்ல, அவரின் பிரச்சார வாகனமும் அரசியல் பேசுகிறது

தங்களின் பல்வேறு போராட்டங்களுக்கு உடன் நின்ற பி.ஆர்.நடராஜனுக்கு ஆராத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு ஆதரவை நல்வி வருகின்றனர்.

;