தமிழகத்தில் கிடப்பிலுள்ள மத்திய அரசின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தவும், அவற்றிலுள்ள சிக்கல்களை களையவும், மத்திய அரசுடன் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் சிறப்பு அதிகாரி ஒருவரை தமிழக அரசு நியமித் துள்ளது.