புதிய மோட்டார் வாகனச் சட் டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, வரும் 27-ஆம் தேதி சென்னையில் முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக தமிழ்நாடு - புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழு அறிவித்துள்ளது.