சென்னை

img

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து - தமிழக அரசு

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கல்லூரி அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.