செ.ராமலிங்கம்

img

திருவிடைமருதூரில் செ.ராமலிங்கம் வாக்குச் சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் மலையப்ப நல்லூர் கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்

img

கும்பகோணத்தில் செ.ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு

மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற தொகுதியான தாராசுரம் பகுதியிலிருந்து வாக்கு சேகரிப்பை தொடங்கினார்