கனமழையின் காரணமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவால் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலைரயில் சேவை புதனன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
கனமழையின் காரணமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட மண்சரிவால் கடந்த இரு மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்த உதகை மலைரயில் சேவை புதனன்று முதல் மீண்டும் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
விமானப் போக்குவரத்து மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்களே....
ஜூன் மாதத்தில் 1 லட்சத்து 62 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும், ஜூலை மாதத்தில் 1 லட்சத்து 49 ஆயிரம் உள்நாட்டுப் பயணிகளும் காஷ்மீர் வந்துள்ளனர்....
கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.25392 கோடி தட்கல் பயணச் சீட்டுகள் மூலம் ரயில்வேத் துறைக்கு வருவாய் கிடைத்து இருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் ஏடுசெய்தி வெளியிட்டு இருக்கிறது....
நகரம் தற்போது அசுத்தமாகவே இருக்கிறது. தெருக்களில் கால்நடைகளும், நாய்களும்தான் சுற்றித்திரிகின்றன.....
புவனேஷ்வர், குவாலியர், நொய்டா, கோவா மற்றும் நெல்லூர் ஆகிய இடங்களில் அமைந்திருக்கும் மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தன்னாட்சி அங்கீகாரம் பெற்ற ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டூரிசம் அண்ட் டிராவல் மேனேஜ்மெண்ட்’ கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை மேலாண்மை படிப்பிற்கான விண்ணப்பப் பதிவு நடைபெறுகிறது.
பிரசித்தி பெற்ற குற்றாலஅருவிகளில் தண்ணீர் குறைந்து நூல் போல் நீர் விழுகிறது இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
சிதம்பரத்திலிருந்து 15 கி.மீ தூரத்தில் உள்ள கிள்ளை பேரூராட்சிக்குட்பட்டது பிச்சாவரம். இங்கு 5 ஆயிரம் மீ பரப்பளவில் சதுப்பு நிலக்காடுகள் இயற்கையின் கொடையாக அமைந்துள்ளது. இந்த காட்டில் சுரபுண்ணை, தில்லை மரங்கள் உள்ளிட்ட அரிய வகை மரங்கள் உள்ளது. இதனால் தமிழக வனத்துறை பாதுகாக்கப்பட்ட பகுதியாக பராமரித்து வருகிறது.
திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் மழை காரணமாக தண்ணீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது