tirunelveli நாட்டுத் துப்பாக்கிகளுடன் சுற்றித் திரிந்தவர் கைது நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 புளியரை அருகே 2 நாட்டுத் துப்பாக்கிகளுடன் பதுங்கியிருந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.