கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வில் தமிழ் உள்ளிட்ட எல்லா மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் வழங்க வேண்டுமென சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.
இன்று நடைபெற்ற மத்தியப் பல்கலைக் கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுக்கு மதுரை மாணவர் லோகேஷ்வர் விண்ணப்பித்திருந்தார்.
ஐ.ஐ.டி இட ஒதுக்கீடு என்றாலே அரசுக்கு இவ்வளவு பதட்டம் தொற்றிக் கொள்வது ஏன்? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வே வருமானம் அதிகரித்தும் மூத்த குடிமக்களுக்கு சலுகை மறுப்பது ஏன்? என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரயில்வே தேர்வர்களின் சுமையை குறைக்க, வெளிமாநில தேர்வு மையங்களுக்கு சிறப்பு இரயில்களை இயக்க வேண்டும் என ரயில்வே அமைச்சரை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
குறுகிய கால இடைவெளி மாணவர்களை குழப்பும். தயாரிப்பிற்கும் உதவாது. இந்த நிலை தவிர்க்கப்பட வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கையை ஏற்று தோப்பூர் மருத்துவமனைக்கு சி.டி ஸ்கேன் வழங்கிய தமிழக அரசுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் 6 மாவட்டங்களில் பணியாற்ற இந்தி எதற்கு? பிரசார் பாரதியின் விதியை மாற்ற ஒன்றிய அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.
வங்கிக் கிளைகள் அனைத்திலும் தமிழ் மொழியில் படிவங்கள் வழங்கப்படும் என பாரத் ஸ்டேட் வங்கியின் பொதுமேலாளர் உறுதியளித்து இருப்பதாக சு.வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.