சு.வெங்கடேசனை

img

சு.வெங்கடேசனை ஆதரித்து பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து பெத்தானியாபுரம் அண்ணா மெயின்வீதியில் பிரச்சாரம் வி.ராமர் தலைமையில் நடைபெற்றது.திமுக வட்டச் செயலாளர் நாகஜோதி சிவா, பாண்டியன், மதிமுக வட்டச் செயலாளர் முத்தரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிக்குழு உறுப்பினர் எம்.ஜான்மைக்கேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

img

‘தமிழ் மகன்’ சு.வெங்கடேசனை நாடாளுமன்றம் அனுப்புவீர்

மதுரை நாடாளுமன்ற தொகுதி வாக்காளர்களும், இளம்தலைமுறை வாக்காளர்களும் இத்தொகுதியில் போட்டியிடும் ‘தமிழ் மகன்’ சு.வெங்கடேசனை நாடாளுமன்றம் அனுப்பிட வேண்டும் என, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகரும், அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சியின் தலைமை வழிகாட்டியுமான வி. பொன்ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்

img

சு.வெங்கடேசனை ஆதரித்துப் பிரச்சாரம்

திமுக தலைமையிலான மதச்சார் பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து ஜீவாநகரில் பிரச்சாரம் நடைபெற்றது

img

சு.வெங்கடேசனை நாடாளுமன்றத்திற்கு அனுப்பட்டும் மதுரை தொழிலாளி வர்க்கம்

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்த துடிக்கும் பாஜகவையும் அதனோடு கூட்டணிவைத்துள்ளஅதிமுக-வையும் வாக்காளர்கள்தோற்கடித்து தமிழக மக்கள்ஒற்றுமையின் சின்னங்கள் என்பதைநிரூபிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின்மத்தியக்குழு உறுப்பினர் ஏ.கே.பத்மநாபன் கூறினார்