தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டத்தில் உள்ள சிவாடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கு, அப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.