தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விடுப்பு வழங்க மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது....
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விடுப்பு வழங்க மாவட்ட சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது....
தற்போதைய நிதி நெருக்கடியைச் சமாளிக்க யோசித்து வருகிறோம்....
நிலுவையிலுள்ள 9 மாத மாக சம்பளம் கிடைத்திட சம்பந்தப் பட்ட துறை அமைச்சர் மற்றும் அதி காரிகளிடம் எடுத்துரைக்க வலியு றுத்தி உதகையில் டி.கே.ரங்க ராஜன் எம்.பி.யிடம் பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
ஒப்பந்த தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி சேலத்தில் பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்களுக்கு, தேர்தல் நாளன்று விடுப்புடன் கூடிய சம்பளம் வழங்குவதாக ஊரக வளர்ச்சி துறை மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குனர் அறிவிப்புக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
மேட்டூர் நகராட்சி காண்ட்ராக்ட் துப்புரவு தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததை கண்டித்து மேட்டூரில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.சேலம் மாவட்டம், மேட்டூர் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. அங்கு துப்புரவுப் பணிகளை மேற்கொள்ள 47 காண்ட்ராக்ட் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர், வடரெங்கம், குன்னம், அகர எலத்தூர், சோதியகுடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கண்ட டிசம்பர் மாதம் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியில் 2 ஆயிரம் தொழிலாளார்கள் ஈடுபட்டனர்
திருப்பூரில் விடைத்தாள் திருத்தும் பணிக்குத் தர வேண்டிய சம்பளம் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது
தமிழ்நாடு தொலைத்தொடர்பு துறையில் பிஎஸ்என்எல் வளர்ச்சிக்குஉழைக்கும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு கடந்த மூன்று மாதம் சம்பளம் வழங்காமல் உழைத்தவர்கள் குடும்பம் பட்டினியால் பரிதவிக்கும் நிலையில் அவர்கள் சம்பளம் பெறும் வரை காத்திருப்பு போராட்டம் செய்வதென முடிவு செய்து திங்கள் முதல்கும்பகோணம் பிஎஸ்என்எல் முதன்மைமேலாளர் அலுவலகத்தில் தொடர்காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது