திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிடும் கே.சுப்பராயனுக்கு அந்தியூர் சந்தையில் வியாபாரிகள், பொது மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர்.