கோயம்புத்தூர்

img

கோவையில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

கோவை செட்டிப்பாளையம் எல் அண்ட் டி புறவழி சாலையில் உள்ள மைதானத்தில் நான்காம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டியை உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, மாவட்ட ஆட்சியர் ராசாமணி ஆகியோர் துவங்கி வைத்தார்