மக்கள் பணம் பல வகைகளில் கொள்ளை போகிறது....
பெங்களூரு, மார்ச் 30-கொள்ளையடிக்கும் கலாச்சாரமே பாஜக-வுக்குச் சொந்தம் என்றும், எடியூரப்பா அவருக்கு எதிரான ஊழல் வழக்குகளிலிருந்து எப்படி தப்பித்தார் என்பதும் தனக்குநன்றாகவே தெரியும் என்றும் கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.