கொளத்தூரில்

img

தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் தலைவரே உங்கள் வேட்பாளர்.... கொளத்தூரில் தேர்தல் பரப்புரையைத் துவங்கிய வைகோ....

தொகுதி மக்களிடம் மிகுந்த நற்பெயரை பெற்றவர். அவர் உங்கள் தொகுதி மக்களால் மட்டும் சொந்தம் கொண்டாடப்படுபவர் அல்ல, தமிழ்நாடே சொந்தம் கொண்டாடும் தலைவர்......