chennai கொற்றலை ஆற்றில் கட்டுமானப் பொருட்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் ஆணை நமது நிருபர் அக்டோபர் 23, 2021 கொற்றலை ஆற்றில் கொட்டப்பட்ட கட்டுமானப் பொருட்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.