கூட்டாளிகளையும்

img

பாஜகவையும் கூட்டாளிகளையும் வீழ்த்துவதே முதற்கடமை படைப்பாளிகள், சிந்தனையாளர்கள் வேண்டுகோள்

பாஜகவையும் அதன் கூட்டாளிகளையும் வீழ்த்துவதே தமிழக வாக்காளர்களின் முதற்கடமை என தமிழகத்தின் தலைசிறந்த படைப்பாளிகள், கல்வி யாளர்கள், பத்திரிகையாளர்கள், சமூக சிந்தனையாளர்கள் உள்ளிட்டோரை அங்கமாகக் கொண்டிருக்கும் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை வேண்டுகோள் விடுத்துள்ளது.

;