chennai தேனியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் குவிப்பு: இளங்கோவன் கண்டனம் நமது நிருபர் மே 17, 2019 தேனி மக்களவைத் தொகுதிக்கு திருவள்ளூரிலிருந்து கூடுதலாக 20 வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு சென்றதற்கு இளங் கோவன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.