கிருஷ்ணகிரி

img

வேலூர், கிருஷ்ணகிரி எம்எல்ஏ-களுக்கு கொரோனா தொற்று... 

செஞ்சி தொகுதி எம்எல்ஏ மஸ்தான், ரிஷிவந்தியம் தொகுதி எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், செய்யாறு தொகுதி எம்எல்ஏ அரசு ஆகியோர் குணமடைந்து....

img

கிருஷ்ணகிரியில் சத்தியம் டிவி ரிப்போட்டரை தாக்கிய காவல்துறை எஸ்எஸ்ஐ, பணியிடமாற்றம்.... 

பாஸ்கரை பணியிட மாற்றம் செய்த மாவட்ட ஆட்சியர்,எஸ்பிக்கு மனமார்ந்த பாரட்டுதலையும், நன்றியையும், தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநிலதலைவர் பி.எஸ்.டி. புருசோத்தமன்...

img

கிருஷ்ணகிரி காவல் நிலைய லாக்கப் மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட சிபிஎம் கோரிக்கை

 47 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஊத்தங்கரை மருத்துவமனையில் மதன்குமாரை சேர்த்துள்ளது வலுத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள் ளது. மேலும் காவல்துறையினரின் சித்ரவதையால் மதன்குமார் இறந்துள்ளதை மறைக்கவே, காவல்துறையினர் இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரியவருகிறது. ....

img

குண்டும் குழியுமாக கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்!

கலைஞர் கருணாநிதி பெயரில் உள்ளது கிருஷ்ணகிரி பேருந்து நிலையம். கடந்த எட்டு ஆண்டுகாலமாகப் பராமரிப்பு இல்லாமல் கிடக்கிறது.

img

கிருஷ்ணகிரி அருகே தொல்லியல் சான்றுகள்

சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் ஆறு கி. மீட்டர் தொலைவில் உள்ளது சின்ன ஓரப்பம் கிராமம். இங்கு வேடியப்பன் கோவில் மண்டு அருகில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட புலி குத்தப்பட் டான் கல் இருப்பது தெரிய வந்தது.

img

கிருஷ்ணகிரி பாரத் பள்ளி மாணவர்கள் சாதனை

பத்தாம் வகுப்பு பொது தேர்விலும் கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

img

கிருஷ்ணகிரியில் ராகுல் பிரச்சாரம்...

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்லகுமார், ஓசூர் தொகுதி சட்டமன்ற திமுக வேட்பாளர் சத்யா ஆகியோரை ஆதரித்து கிருஷ்ணகிரியில் நடந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினர்

;