டென்னிஸ் முதல்முறையாக கிராட்ஸ்லாம் காலிறுதிக்குள் நுழைந்த கனடாவின் லேலா நமது நிருபர் செப்டம்பர் 6, 2021 யு.எஸ் ஓபன் போட்டியில் பிரபல வீராங்கனை கெர்பரை வீழ்த்தி முதல்முறையாக கிராண்ட்ஸலாம் காலிறுதிக்குள் நுழைந்தார் கனடாவின் லேலா.