தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-கடந்த மக்களவைத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றியதாகக் கூறி வாக்கு கேட்க இயலாத நரேந்திர மோடி மலிவான அரசியல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.