கார்ப்பரேட்டுகளுக்கு

img

கார்ப்பரேட்டுகளுக்கு நன்றிக்கடன் செலுத்துகிறது பெரும்பான்மை மக்கள் மீது சுமை ஏற்றுகிறது

மத்திய பட்ஜெட், தேர்தலுக்கு நிதி அளித்த தற்காக இந்திய – அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் அமைந்தி ருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் விமர்சித்தார்.